தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை – மாணவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
Past Eventதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும், பரீட்சைக்கு முகம்கொடுத்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அனைத்து மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், சிறந்த கல்வி மற்றும் வாழ்வில் வெற்றிக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.
بارك الله فيكم، جعل مستقبلكم مشرقا.
மாணவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
جزاكم الله خير الجزاء
Event Details
Date & Time
September 08, 2026
Type
Physical