#DMCC #விவாத #மேடை #2026

Past Event


தலைப்புகள்:


1) நாட்டின் கல்வி முறை மாணவர்களுக்கு அழுத்தத்தை தோற்றுவிக்கின்றது, தோற்றுவிக்கவில்லை  


2)கைத்தொலைப்பேசிப் பயன்பாடு மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சிக்கு காரணமாகின்றது, காரணமாகவில்லை.


நடுவர்கள்:*.

1.  Mrs. V. Vijayarani madam

2.  Mrs. Hamshiya Begam Teacher  

3.  Mrs. Fawhana Teacher.


போட்டியாளர்கள் அனைவரது திறமைக்கும் எமது பாராட்டுக்கள்.

Event Details

Date & Time

September 01, 2026

Location

school auditorium

Type

Physical