DMCC Prefects Election 2026/27

Past Event

DMCC Prefects Election 2026/27 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்தலின் மூலம் மாணவர்களுக்கு தலைமைத்துவம், பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் ஜனநாயகப் பண்புகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.


தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய Prefects அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், அவர்களின் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கான நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Event Details

Date & Time

September 08, 2026

Type

Physical