'செயற்பட்டு மகிழ்வோம்' விளையாட்டு விழா 2026

'செயற்பட்டு மகிழ்வோம்' விளையாட்டு விழா 2026

Past Event

அல்ஹம்துலில்லாஹ்!


'Be Disciplined Be First' எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற 'செயற்பட்டு மகிழ்வோம்' விளையாட்டு விழா - 2026 வெகு விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.


இவ்விழாவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த ஏற்பாட்டாளர்கள், வருகை தந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆதரவு வழங்கிய பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


جزاكم الله خير الجزاء.

Event Details

Date & Time

June 19, 2026

Location

School

Type

Physical