'செயற்பட்டு மகிழ்வோம்' விளையாட்டு விழா 2026
Jun 19, 2026

'செயற்பட்டு மகிழ்வோம்' விளையாட்டு விழா 2026

School
Physical

'Be Disciplined Be First' எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற "'செயற்பட்டு மகிழ்வோம்' விளையாட்டு விழா - 2026" வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நிறைவடைந்தது. விழாவை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Learn More
Conflict Management
Jun 16, 2026

Conflict Management

Main Hall
Physical

Mr. M.U.M. Manaz, Mediation Officer (Divisional Secretariat, Harispattuwa), Ministry of Justice, conducted a special program on '#Conflict #Management' for Grade 10 & 11 students at our school. Our special thanks go to Mr. Razan and Mr. Imran.

Learn More
சுற்றாடல் தினம்
Jun 05, 2026

சுற்றாடல் தினம்

Main Hall
Physical

இன்றைய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு காலநிலை மாற்றத்தை குறைப்பதற்காக அணிதிரள்வோம்" "Let's Unite to Reduce Climate Change" "දේශගුණික විපර්යාස අවම කිරීම සඳහා එක්වෙමු" என்ற தொனிப்பொருளின் கீழ் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கல்லூரி முதல்வர் A.R.M. அஸ்லம் அவர்கள் தலைமையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் சுற்றாடல் தின விசேட மஜ்லிஸ் இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Learn More